Posted inPoetry
கவிதை: பெரியம்மாக்களின் கதை – தங்கேஸ்
விக்கிகொள்ளும் போது சரியாக பெரியம்மா ஞாபத்திற்கு வந்துவிடுவாள் வலிக்காமல் உச்சந்தலையில் தட்டிவிட்டு அடுக்குப்பானைக்குள்ளிருந்து அஞ்சுரூபாயை எடுத்தது நீ தான என்று அதிர்ச்சியளிப்பாள் நிற்காத விக்கலும் சட்டென்று நின்று போக இப்படித்தான் என் ராமாயண புத்தகத்துல வச்சிருந்த பத்து ரூபாயை காணோம் என்று…