என்.கஜேஸ்வரியின் ஆங்கில கவிதை தனிமையில் ஒருமை – தமிழில் இரா. இரமணன்

உன்னை நான் அவதானித்திருக்கிறேன். என்னருமை உலகே ! உன்னை நான் அவதானித்திருக்கிறேன். சுழன்றடித்த புயல்களில் மீண்டிருக்கிறாய். மலரும் ஒவ்வொரு ஆன்மாவையும் போற்றுகிறாய் போர்கள்,எரிகற்கள்,வெப்பம், நச்சுப் புகைகள்,பிளாஸ்டிக் எத்தனை…

Read More