Posted inBook Review
தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள் – நூல் அறிமுகம்
தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள் (Thanimaiyin Midarugalil Thuyareriya Sorkal) - நூல் அறிமுகம் -அய்யனார் ஈடாடி நிலத்தின் பிடிமண்ணை நெற்றியில் அப்பிக் கொண்டதோடு, மடியில் கிடத்தி அமர்த்தி தாலாட்டி உச்சிநுகர்ந்திருக்கிறார். காயத்தின் வலிச்சொற்கள் குவிந்து கிடக்கின்றன நூல் முழுவதும். வெள்ளந்தி…

