Posted inBook Review
உஸ்மான் அலி எழுதிய “தணியாத தாகம்” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்
சமீபத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மற்றும் வழக்கறிஞர் திரு. பாலு (எ) பாலசுப்பிரமணியன் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்த போது, ஒரு தற்செயலான சந்திப்பின் மூலம் அறிமுகமானார் திரு. உஸ்மான் அலி. மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவர், பி.எஸ்.என்.எல் (BSNL)…
