Posted inWeb Series
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்
கு.ப.ராஜகோபாலன்,மௌனி,ந.பிச்சமூர்த்தி,கரிச்சான்குஞ்சு,எம்.வி.வெங்கட்ராம்,தி.ஜானகிராமன்,சிட்டி,க.நா.சு., எனப் பல முன்னோடிகளைத் தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்த தஞ்சை மண்ணிலிருந்து வந்த இன்னும் ஒரு படைப்பாளி தஞ்சை ப்ரகாஷ்.மற்ற படைப்பாளிகள் கும்பகோணத்தைச் சுற்றிய நிலப்பரப்பிலிருந்து வந்தவர்கள் எனில் தஞ்சை நகரத்தின் வாழ்விலிலிருந்து முகிழ்த்தெழுந்தவர் ப்ரகாஷ். பிரபஞ்சன் அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில்,…