பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | The stories told by the songs of Pattukottai Kalyana Sundaram - 2 - MSV - T. R. Sundaram - https://bookday.in/

பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள் – 2

கல்யாணசுந்தரம்னு ஏதோ ஒரு சின்ன பையன் புதுசா பாட்டு எழுதூராணாமே?  பட்டி தொட்டில இருந்து பாமர மக்களையும் தாளம் போட வைக்கிறான்... படிக்காத பையளுக்கு எங்கிருந்து வந்தது இந்த ஞானம்? இப்படி தமிழ் திரை உலகமே ஆங்காங்கே முணுமுணுத்தது. அவன் எழுதும்…
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - பாடல்கள் | Pattukkottai Kalyanasundaram - Songs

பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள்

"ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே... கரையோரத்தில் நிற்கதே கெண்டைக் குஞ்சு... தூண்டில்க் காரன் வரும் நேரமாச்சு ரொம்ப துள்ளிக்குதிக்காதே கெண்டைக் குஞ்சே..."     என்று 14 வயதினில் ஒரு ஆத்தங்கரயில் முளையிட்டது அவனது கவிதைகள். கரையில் துள்ளிக்குதிக்கும் கெண்டைக் குஞ்சுகள்,…
சதிக்கு சன்மானம் பெற்ற பார்ப்பனியம் sathikku sanmaanam petra paarpaniyam

சதிக்கு சன்மானம் பெற்ற பார்ப்பனியம்

கோயிலுக்குள் சக மனிதனை உள்ளே விட மறுக்கும் மக்களே, கொஞ்சம் பிரெஞ்சு நாட்டிலிருந்து 1789 - 1828 காலத்தில் இந்தியாவிற்கு வந்த கிறிஸ்துவ பாதிரியார் #அபேஜெஎதுபுவா அவர்கள் இங்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையை குறிப்பாக தென்னிந்திய மக்களின் வாழ்முறையை கண்டு…
தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் ஜீலை-24இல் நூல் அறிமுகப் போட்டி

தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் ஜீலை-24இல் நூல் அறிமுகப் போட்டி




தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம், பாபசி சார்பில் நடைபெற்று வரும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நூல் அறிமுகப் போட்டி ஜீலை 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேலும் தெரிவித்திருப்பது:

இந்தப் போட்டியில் அப்துல்கலாமின் அக்னிச் சிறகுகள், பொன்னியின் செல்வன் முதல் பாகம், சு.வெங்கடேசனின் வீரயுக நாயகன் வேள்பாரி, சாண்டில்யனின் கடல் புறா, அண்ணாவின் செவ்வாழை, கலைஞர் மு, கருணாநிதியின் ஒரே ரத்தம், ச.கந்தசாமியின் சாயாவனம், கி,ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள், பாலகுமாரனின் உடையார், சுகி சிவத்தின் நீ நான் நிஜம், எனிட் ப்ளைட்டனின்
(ஆங்கில நாவல்களில் ஒன்று), ஹாரி பட்டரின் (ஆங்கில நாவல்களில் ஒன்று) ஆகிய நூல்களில் ஏதேனும் ஒரு நூல் குறித்து 3 முதல் 5 நிமிடத்துக்குள் அறிமுகம் செய்ய வேண்டும்.

இந்தப் போட்டி தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா மேடையில் ஜீலை 24ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இதில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் நூல்களை அறிமுகம் செய்யலாம்.

இந்தப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக நூல்களை அறிமுகம் செய்யும் சிறந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், தலா ரூ. 500 மதிப்பிலான புத்தகப் பரிசு கூப்பன் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9842455765, 9443267422 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா – 2022 புத்தகக் கடைகளின் பட்டியல்

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா – 2022 புத்தகக் கடைகளின் பட்டியல்




தஞ்சாவூர் புத்தகத் திருவிழா – 2022
புத்தகக் கடைகளின் பட்டியல்

Thanjavur Book Festival – 2022 List of Bookstores

S No STALL NAME STALL No
1 சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூர் 1
2 ARUNA PUBLICATIONS 2
3 ARUNA PUBLICATIONS 3
4 SRI SENBAGA PATHIPPAGAM 4
5 SRI SENBAGA PATHIPPAGAM 5
6 YEGAM PATHIPPAGAM 6
7 YEGAM PATHIPPAGAM 7
8 MUNNETRA PATHIPPAGAM 8
9 MUNNETRA PATHIPPAGAM 9
10 KALACHUVADU PATHIPPAGAM 10
11 KALACHUVADU PATHIPPAGAM 11
12 RHYTHAM BOOK DISTRIBUTORS 12
13 RHYTHAM BOOK DISTRIBUTORS 13
14 NEW CENTURY BOOK HOUSE 14
15 NEW CENTURY BOOK HOUSE 15
16 NATHAM GEETHAM BOOKS 16
17 NATHAM GEETHAM BOOKS 17
18 KARPAGAM PUTHAGALAYAM 18
19 KARPAGAM PUTHAGALAYAM 19
20 BHARATHI PUTHAGALAYAM 20
21 BHARATHI PUTHAGALAYAM 21
22 V.O.C NOOLAGAM 22
23 V.O.C NOOLAGAM 23
24 FORWARD MARKETING AGENCY 24
25 FORWARD MARKETING AGENCY 25
26 APPLE PUBLISHING HOUSE 26
27 APPLE PUBLISHING HOUSE 27
28 ASIAN BOOK CENTRE 28
29 ASIAN BOOK CENTRE 29
30 இல்லம் தேடிக் கல்வி 30
31 இல்லம் தேடிக் கல்வி 31
32 PALANIAPPA BROTHERS 32
33 தினத்தந்தி 33
34 தொல்லியல் துறை 34
35 தி இந்து தமிழ் திசை 35
36 SIRA PATHIPPAGAM TANJORE 36
37 தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் 37
38 தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் 38
39 SIVAGURU PATHIPPAGAM 39
40 THE PERIYAR SELF RESPECT 40
41 LKM PUBLICATIONS 41
42 MEENAKSHI BOOK SHOP 42
43 MEENAKSHI BOOK SHOP 43
44 CHANDRA PUBLICATION 44
45 TAMIL UNIVERSITY TANJORE 45
46 SIXTHSENCE PUBLICATION 46
47 SIXTHSENCE PUBLICATION 47
48 KANNAPPAN PATHIPPAGAM 48
49 KANNAPPAN PATHIPPAGAM 49
50 THE OCEAN 50
51 THE OCEAN 51
52 NOBLE PUBLICATION 52
53 SEETHAI PATHIPPAGAM 53
54 SRI RAMAKRISHNA MATH 54
55 SCHOOL ROM MULTIMEDIA 55
56 MAYILARAN PATHIPPAGAM 56
57 KARTHICK PATHIPPAGAM 57
58 SPIDER BOOKS 58
59 SPIDER BOOKS 59
60 SRI AISHWARYA PUBLICATION 60
61 BELLCO 61
62 BELLCO 62
63 RANI BOOK SELLER 63
64 UYIRMMAI PATHIPPAGAM 64
65 GEETHAM PUBLICATION 65
66 SAKTHI PUBLISHING HOUSE 66
67 SAKTHI PUBLISHING HOUSE 67
68 ANDAL THIRISAKTHI 68
69 ANDAL THIRISAKTHI 69
70 ISLAMIC FOUNDATION TRUST 70
71 NIVETHITHA PATHIPPAGAM 71
72 VASANTHA PRASURAM 72
73 MERCURY SUN PUBLICATION 73
74 THE DIET FOOD PUBLICATION 74
75 THE DIET FOOD PUBLICATION 75
76 VETRIMOZHI VELIYEETAGAM 76
77 MEENAKSHI PUTHAGA NILAYAM 77
78 ALAGAI VELIYEETAGAM 78
79 GANGAAVAANI PATHIPPAGAM 79
80 SAHITYA ACADEMY 80
81 VANITHA PATHIPPAGAM 81
82 SHREE BALAJI BOOKSELLER AND DISTRIBUTORS 82
83 SHREE BALAJI BOOKSELLER AND DISTRIBUTORS 83
84 LEO BOOK DISTRIBUTORS 84
85 LEO BOOK DISTRIBUTORS 85
86 MANIVASAGAR PATHIPPAGAM 86
87 NAKKHERAN PUBLICATIONS 87
88 EUREKA BOOKS 88
89 SANJEEVIYAR PATHIPPAGAM 89
90 NANMOZHI PATHIPPAGAM 90
91 NATRAJ PUBLICATIONS 91
92 KIZHAKKU PATHIPPAGAM 92
93 VIKATON MEDIA SERVICE PVT LTD 93
94 VIKATON MEDIA SERVICE PVT LTD 94
95 PUDHU PUNAL 95
96 TAMIZH CHOLAI PATHIPPAGAM 96
97 TAMIZH CHOLAI PATHIPPAGAM 97
98 MINERVA PUBLICATION 98
99 MINERVA PUBLICATION 99
100 MULLAI PATHIPPAGAM 100
101 UNIVERSAL PUBLISHERS 101
102 UNIVERSAL PUBLISHERS 102
103 ARBINAA ASRAMAM 103
104 ANNAM 104
105 SHANKAR PATHIPPAGAM 105
106 SHANKAR PATHIPPAGAM 105
107 B RATINA NOYAKAR & SONS 106
108 TIGER BOOKS P.LTD 109
109 TIGER BOOKS P.LTD 109
110 ARIVIYAL PALAGAI 110
Thanjayum Aranmanaiyum Novel By Mani Maran Novelreview By Jambulingam நூல் மதிப்புரை: முனைவர் மணி.மாறனின் தஞ்சையும் அரண்மனையும் - முனைவர் பா. ஜம்புலிங்கம்

நூல் மதிப்புரை: முனைவர் மணி.மாறனின் தஞ்சையும் அரண்மனையும் – முனைவர் பா. ஜம்புலிங்கம்




முனைவர் மணி. மாறன் எழுதியுள்ள தஞ்சையும் அரண்மனையும் என்னும் நூல் சுற்றுலாப்பயணிகளுக்கான ஒரு அழகிய கையேடாக மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ள நூலாகும். நூலை வாசிக்கும்போதே தஞ்சாவூரையும், அருகிலுள்ள பகுதிகளையும் சுற்றிவந்த ஓர் உணர்வு ஏற்படுகிறது

இந்நூல் தஞ்சாவூரின் வரலாற்றுச்சிறப்புகளையும், கலையின் அருமைகளையும் மிக நுணுக்கமாக எடுத்துரைக்கிறது. தேவையான இடங்களில் ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன

பல நூற்றாண்டுகளைக் கண்ட கோட்டையும் அகழியும் சூழ்ந்த தஞ்சாவூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனை, கலைக்கூடம், காவல் கோபுரம், சங்கீத மகால், சரசுவதி மகால் நூலகம், மராட்டா தர்பார் ஹால், ராயல் அருங்காட்சியகம், சரபோஜி அருங்காட்சியகம், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், ஐந்தடுக்கு மாளிகையான சர்ஜா மாடி, இந்தியாவிலுள்ள பெரிய பீரங்கிகளில் ஒன்றான இராஜகோபால பீரங்கி அமைந்துள்ள பீரங்கி மேடு, மணிக்கூண்டு, சிவகங்கைப்பூங்கா, இராஜராஜேச்சரம் எனப்படுகின்ற தஞ்சாவூர் பெரிய கோயில், தமிழ்ப் பல்கலைக்கழகம், ராஜராஜன் மணிமண்டபம். மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களைப் பற்றி இந்நூலில் காணலாம்

தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் மாலைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, உலோகச் சிலைகள் தயாரிப்பு, குத்துவிளக்குகள், நெட்டி வேலைப்பாடு, பட்டுப்புடவை உற்பத்தி, கலம்காரி துணி வேலைப்பாடு, கோயில் குடை வேலைப்பாடு என்ற வகையில் கலைகளின் தாயகமாக தஞ்சாவூர் விளங்குவதை இந்நூல் விவாதிக்கிறது. தஞ்சாவூரின் சிறப்புகள் சிலவற்றை இந்நூலிலிருந்து காண்போம்.

“2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத் தமிழ் நூல்களில் தஞ்சாவூர் என்ற ஊர் பற்றிய குறிப்பு எங்கும் காணப்பெறவில்லை. சோழ நாடாகத் திகழ்ந்த இம்மாவட்டத்தின்கண் உள்ள வல்லம், ஆவூர், ஆர்க்காடு, கிழார் போன்ற ஊர்களைப் பற்றிய குறிப்புகள் சங்கத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.” (.8)

சாகித்ய ரத்னாகரம், இரகுநாத விலாசம், இரகுநாதப்புதயம், மன்னாருதாச விலாசம் போன்ற நாயக்கர் காலத்தில் எழுந்த நூல்களின் வழியாக தஞ்சைக் கோட்டை, அகழி, அரண்மனை பற்றிய செய்திகளை அறிய முடிகிறது.” (.9)

தற்போது ஆயுத கோபுரம் என்றழைக்கப்படும் எட்டு அடுக்குகள் கொண்ட மாட மாளிகையே இந்திரா மந்திரம் எனப்படுவதாகும். ஒவ்வொரு அடுக்கின் நடுப்பகுதியிலும் மன்னரின் படுக்கைக்குரிய கட்டில்களும், விதானங்களும் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காணலாம்.” (.16)

“….பெரிய கோயில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுவதும் வீணாகாமல் இருக்கும் பொருட்டு மாமன்னன் இராஜராஜனால் சிவகங்கை என்ற பெயரில் குளம் வெட்டி காக்கப்பெற்று, அக்குளத்தில் நீரானது சேகரிக்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பின் வழிகாட்டி மாமன்னன் இராஜராஜனே ஆவான்…” (.32)

தஞ்சாவூரைப் பற்றி மட்டுமன்றி அருகிலுள்ள மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த திருவையாறு, சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், திருபுவனம், சிதம்பரம், தரங்கம்பாடி, பூண்டி மாதா கோயில், கல்லணை, திருவாரூர், நாகூர், வேளாங்கண்ணி, மனோரா, அலையாத்திக் காடுகள், புதுக்கோட்டை, கங்கைகொண்ட சோழபுரம், நவக்கிரகத் தலங்கள் ஆகிய ஊர்களைப் பற்றிய பறவைப்பார்வையினையும் இந்நூல் கொண்டுள்ளது

தஞ்சாவூரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காண விரும்புவோருக்கும், புகழ் பெற்ற கலைகளைப் பற்றி அறிந்துகொள்ள விழைவோருக்கும் இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும். அரிதின் முயன்று செய்திகளைத் திரட்டி, சிறப்பான நூலை எழுதியுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்

நூல் : தஞ்சையும் அரண்மனையும்
ஆசிரியர் : முனைவர் மணி. மாறன்
பதிப்பகம்: ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி,
தஞ்சாவூர் 613 009, (அலைபேசி 82487 96105)
பதிப்பாண்டு: அக்டோபர் 2021
விலை ரூ.100