Posted inBook Review
எழுத்தாளர் இரா பாரதிநாதன் எழுதிய “தறியுடன்” | நூல் மதிப்புரை – கருப்பு அன்பரசன்
"தறியுடன்.." வாசிக்கத் தொடங்கியதுமே எனது நினைவுகள் என்னை தரதரவென கருவேல முள் கிழிக்க.. தார் அற்ற கருங்கல் சல்லிகள் சாலையில் முளைத்ததன் கூர்முனை கிழிக்க கருத்த எனதுடம்பெல்லாம் ரத்தமொழுக இழுத்துக் கெண்டே தரமணியின் குடிசைப்பகுதிகளின் தெருக்களெங்கும் சுற்றிக் கொண்டே.. தற்போது நீங்கள்…