Posted inBook Review
எஸ் வி வேணுகோபாலன் எழுதிய “தர்ப்பண சுந்தரி” நூல் அறிமுகம்
கவித்துவ வாசிப்பில் கவரும் சிறுகதைகள் எஸ் வி வேணுகோபாலன் அவர்களது தர்ப்பண சுந்தரி தொகுப்பின் 16 சிறுகதைகளும் சிறப்பு. எழுத்து நடை படிப்பதற்கு எளிதாக - கவித்துவத்துடனும் உள்ளது. ஒவ்வொரு சிறுகதையைப் படித்து முடித்தவுடன் அடுத்த கதையைப் படிக்க ஆவலாக இருந்தது. 'இருட்டுப்…