எஸ்.தோத்தாத்ரியின் “தத்துவார்த்தம்" புத்தகம் | S Thothadri's Thathuvartham Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

எஸ்.தோத்தாத்ரியின் “தத்துவார்த்தம்” – நூல் அறிமுகம்

எஸ்.தோதாத்ரி எழுதி “தத்துவார்த்தம்” என்கிற இந்த நூல் தத்துவம் பற்றிப் படிக்கத் தொடங்குபவர்களுக்கு ஒரு தொடக்கமாக இருக்கிறது. படித்தவர்களுக்குத் தொகுப்பாகப் பார்ப்பதற்கும் மார்க்சியத்தில் இருந்து விலாமல் இருப்பதற்கும் உதவுகிறது. இந்த நூல் 35 இயல்களைக் கொண்டுள்ளது. இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம்…