Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் அகிலாவின் *பேரும், பேறும் (தவ்வை நாவலை முன்வைத்து)* – எஸ்.ஜெயஸ்ரீ
அகிலா அவர்கள் கவிதை, சிறுகதை, ஓவியம் என பன்முக ஆளுமை உடைய ஒரு மனநல ஆலோசகர். இந்த நாவல் மூலம் இன்னும் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறார். ஆண்களில்தான் எத்தனை விதம்? அத்தனை விதத்திலும், குறைந்த சதவீத ஆண்களைத்தவிர, பெரும்பாலான ஆண்கள், தாங்கள்…
