தாயும் தனயனும் கவிதை – மரு உடலியங்கியல் பாலா 

உதிரம் கொடுத் ‘தாய்’ உன்னுள் உதித்தேன்! உயிரை கொடுத் ‘தாய்’ உலகில் பிறந்தேன்! உடலை கொடுத் ‘தாய்’ ஊர்ந்து மகிழ்ந்தேன்! தாய்ப்பால் கொடுத் ‘தாய்’ தளிரென வளர்ந்தேன்!…

Read More