Posted inCinema
‘கொட்டுக்காளி’ – கதை சுருக்கம்
'கொட்டுக்காளி' (The Adamant Girl (Kottukkaali)) பார்த்தேன்... வேறு சாதி ஆணுடன் காதல் வயப்பட்டதால் அப்பெண்ணின் மனதை மாற்றி, மாமனுக்கே திருமணம் செய்துவைக்க சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள் குடும்பத்தினர். அப்போது, என்ன நடக்கிறது என்பதுதான் ‘கொட்டுக்காளி’ The Adamant Girl (Kottukkaali).…