Posted inBook Review
நூல் அறிமுகம்: தி கலர் பர்ப்பிள் (The Color Purple), கறுப்பின பெண்களின் வெற்றியைக் கொண்டாடும் நாவல்..! – பெ.விஜயகுமார்.
அலிஸ் வாக்கர் ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளர்களில் தனித்துவமாக விளங்குபவர். ஆணாதிக்கம், நிறவெறி என இரண்டுவகை கொடுமைகளுக்கு ஆளாகும் கறுப்பினப் பெண்களின் துயரம் மற்ற பெண்களின் துயரத்திலிருந்து மாறுபட்டது என்பதால் ஃபெமினிசம் என்ற கருத்தாக்கத்தின் போதாமையை உணர்ந்த அவர், கறுப்பினப் பெண்களின்…