கனவுகளின் விளக்கம் (The interpretation of dreams) – சி.பி.கிருஷ்ணன்

கனவுகளின் விளக்கம் (The interpretation of dreams) – சி.பி.கிருஷ்ணன்

சிக்மண்ட் ஃப்ராய்ட் 1856 இல் தற்போதைய செக்கோஸ்லோவேகியா நாட்டில் பிறந்தார். இவர்தான் முதன் முதலில் மன அலசல் என்ற முறையை உருவாக்கினார். அதுகாறும் மனிதனை அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சமயம் பண்பாடு, தத்துவம் போன்றவற்றின் மூலமாக அறிந்து வந்த உலகு முதன்முதலாக…