கல்வி சிந்தனையாளர்- 4 : எரின் குரூவெல் ( The Freedom Writers Institute) – இரா. கோமதி

கல்வி சிந்தனையாளர்- 4 : எரின் குரூவெல் ( The Freedom Writers Institute) – இரா. கோமதி

  1994 - 1998 ல் கலிபோர்னியா மாகாணத்தில், லாங் பென்ச் நகரின் உட்ரோ வில்சன் உயர்நிலைப் பள்ளியில் 'ரூம்- 203' மிகவும் பிரசித்தி பெற்றது. ஒட்டுமொத்த பள்ளியும்  ஒருமனதாக முடிவு செய்து நிராகரித்த 150 மாணவர்கள் அடங்கிய வகுப்பறை தான்…