Posted inEnvironment
மாபெரும் நிகோபார் திட்டத்தின் (Great Nicobar Project) பின்னணியில் உள்ள பாதுகாப்புப் புனைவு – சுஷாந்த் சிங் (தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்)
மாபெரும் நிகோபார் திட்டத்தின் (Great Nicobar Project) பின்னணியில் உள்ள பாதுகாப்புப் புனைவு ஆங்கில மூலம்: சுஷாந்த் சிங் தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் இராணுவத் தேவைகளை விடப் பன்மடங்கு அதிகமாக ஏற்படக்கூடிய சூழலியல் சேதத்தையும் வணிக விரிவாக்கத்தையும் நியாயப்படுத்த, இத்திட்டம் தேசியப்…

