nool arimugam : "The greatest show on earth" - era.esudoss நூல் அறிமுகம்: "The greatest show on earth" - இரா.இயேசுதாஸ்

நூல் அறிமுகம்: “The greatest show on earth” – இரா.இயேசுதாஸ்

பரிணாமத்தை ஆதரிக்கும் சான்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன- வலுவாக உள்ளன. இருப்பினும் சரியான புரிதல் இல்லாமல் அதை எதிர்ப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். பரிணாமம் என்பது வெறும் கோட்பாடு அல்ல; அறிவியலால் மறுக்க முடியாத உண்மை. பரிணாமம் ஏன் உண்மை என்று இந்த…