Posted inBook Review
மீனா கந்தசாமியின் *குறத்தியம்மன்* – அன்புச்செல்வன்.
நூல்: குறத்தியம்மன் ஆசிரியர்: மீனா கந்தசாமி, தமிழில் பிரேம் வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம் விலை ரூ.200.00 மீனா கந்தசாமி ஆங்கிலத்தில் 'The Gypsy Goddess' என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நாவல் தமிழில் பிரேமால் 'குறத்தியம்மன்' என்ற பெயரில் பெயர்க்கப்பட்டு…