Posted inArticle
மனித உயிரைக் காப்பாற்றுவதற்காக, மனிதகுலத்தை கைவிடுவது அவசியம்தானா? – அமிதங்சு ஆச்சார்யா (தி இந்து கட்டுரை ) தமிழில் முனைவர் தா.சந்திரகுரு
தொற்றுநோயுடன் தவறான எண்ணங்களும் இணைந்தே சமூகத்தில் தோன்றுகின்றன அமிதங்சு ஆச்சார்யா எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் லெவர்ஹுல்ம் டிரஸ்ட் பி.எச்.டி ஆய்வாளர் மற்றும் ஆஸ்திரியாவின் கொன்ராட் லோரென்ஸ் நிறுவனத்தில் உறுப்பினர். தி ஹிந்து, 2020 ஏப்ரல் 03 நியூயார்க் லாங் தீவில் மேல்தட்டினர் வசிக்கின்ற இடங்களில், 1900களின் முற்பகுதியில் விசித்திரமான நிகழ்வொன்று நடைபெற்றது. அங்கே வசித்து வந்த பலருக்கும் மிகவும் மர்மமான முறையில் டைபாய்ட்…