இயற்கையின் பாடம் கவிதை – க.பாண்டிச்செல்வி

தென்னங்கீற்றின் ஊடே ஒளிக்கீற்று ஜன்னல் வழியே வியாபித்துக் கிடக்கிறது! என் பட்டாசாலையில். இடைவெளிகள் இருபுறமும் இருத்தல் நன்றென போதிக்கின்றன, இயற்கை. இறுகப் பற்றுதலன்று அன்பு இறுதிவரை பற்றுதலே!…

Read More