எழுத்தாளர் தாமஸ் H. குக் (Thomas H. Cook) எழுதியுள்ள ("Fatherhood: And Other Stories") பண்டிகை கால படிப்பினை (The Lesson Of The Season) கதை - www.bookday.in

எழுத்தாளர் தாமஸ் H. குக் எழுதிய “பண்டிகை கால படிப்பினை (The Lesson Of The Season)” கதை

1947இல் பிறந்த அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் H. குக் அவர்கள் எழுதியுள்ள Fatherhood: And Other Stories படித்தேன். இதிலுள்ள பெரும்பான்மையான கதைகள் நல்ல எழுத்தோட்டமும் கதையம்சம் சமூக உள்ளடக்கமும் கொண்டுள்ளன. பண்டிகை கால படிப்பினை (The Lesson Of The…