Posted inArticle
இடைத்தரகர்களும் ஒட்டுமொத்த ‘தரகரும்’… – கே.கனகராஜ்
கடந்த டிசம்பர் 12ம் தேதி அன்று கர்நாடக மாநிலம் கோலார் அருகில் இயங்கிவரும் விஸ்ட்ரான் (Wistron) என்கிற தாய்வான் நிறுவன தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள். இந்த விஸ்டரான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கும் வேறு சில நிறுவனங்களுக்கும் உதிரிபாகங்களை…