சுற்றுச் சூழல் தாக்கம் அறிதல்-2020 வரைவு அறிக்கை குறித்து மத்திய அரசின் சுற்றுச் சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனு – தமிழில்: பொ. இராஜமாணிக்கம்.

  பொதுவாக சுற்றுச் சூழல், வனம், பருவ நிலை மாற்ற அமைச்சகம் பல அறிவிப்புகள் மூலமும் ஆணைகள் மூலமும் ஏற்கனவே உள்ள சூழல் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளது என்பதை இங்கே  சொல்லியாக வேண்டும். ஏனென்றால் தற்போதைய மத்திய  அரசு உலக…