புதிய தாராளமய சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அதற்கடுத்து வரப் போவது..? – எலிசபெத் மாண்டன் (ஆங்கிலத்தில்: ரட்ஜர் ப்ரெஹ்மேன், தமிழில்: தா.சந்திரகுரு)

புதிய தாராளமய சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அதற்கடுத்து வரப் போவது..? – எலிசபெத் மாண்டன் (ஆங்கிலத்தில்: ரட்ஜர் ப்ரெஹ்மேன், தமிழில்: தா.சந்திரகுரு)

  ஒரு காலத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாததாக இருந்த ஒன்று, திடீரென்று நெருக்கடியான காலகட்டத்தில், தவிர்க்கவே முடியாததாகி விடும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு,  இப்போது மிகப்பெரிய சமூக சிக்கலுக்கு நடுவே நாம் இருந்து வருகிறோம். புதிய தாராளமயம் தன் கடைசி…