The reservation law for the Economically Weaker Sections (EWSs) should be withdrawn - Dilip Mandal. The Print Article Tamil Translation. பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் - திலீப் மண்டல்

பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் – திலீப் மண்டல்

பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான (EWS) இடஒதுக்கீடு விரைவில் நீதித்துறையின் ஆய்வின்கீழ் வரப் போகிறது. ஆனால் நீதித்துறை மட்டுமல்லாது இந்திய பாராளுமன்றமும் இந்தச் சட்டத்திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மருத்துவ சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் (ஏஐக்யூ) பொருளாதாரரீதியாகப்…
லைட்ஸ், கேமிரா, சாதி – அம்பேத்கரின் படம் பாலிவுட்டில் இடம் பெற  சுதந்திரத்திற்குப் பிறகு முப்பத்தெட்டு ஆண்டுகளானது – ரவி ஷிண்டே | தமிழில்: தா.சந்திரகுரு

லைட்ஸ், கேமிரா, சாதி – அம்பேத்கரின் படம் பாலிவுட்டில் இடம் பெற  சுதந்திரத்திற்குப் பிறகு முப்பத்தெட்டு ஆண்டுகளானது – ரவி ஷிண்டே | தமிழில்: தா.சந்திரகுரு

‘பின்னணியில் இருப்பவைதான் எல்லாம்… திரைப்படத்தின் பின்னணி அங்கே வாழும் மக்களின் கதையைத் தெளிவாகச் சொல்கின்றது. ஒவ்வொரு பின்னணிக்கும் பின்னால் ஒரு கதை இருப்பதால் திரைப்படத்திற்கான மகத்தான பங்களிப்பை அது அளிக்கிறது என்றே நான் நம்புகிறேன்’ என்று தமிழ் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்…
முன்பு ஒரு காலத்திலே… அமிதாப் பச்சன் சாதி எதுவுமில்லாத ஹிந்துவாகவே இருந்தார் – ரவி ஷிண்டே | தமிழில்: தா.சந்திரகுரு

முன்பு ஒரு காலத்திலே… அமிதாப் பச்சன் சாதி எதுவுமில்லாத ஹிந்துவாகவே இருந்தார் – ரவி ஷிண்டே | தமிழில்: தா.சந்திரகுரு

ஹாட்ஸ்டாரில் வெளியான இணைய தொடரான ​​கிரிமினல் ஜஸ்டிஸில் நடிகர் பங்கஜ் திரிபாதி வழக்கறிஞர் மாதவ் மிஸ்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதைக் காட்டுகின்ற போதெல்லாம் தொடர்ந்து அவரது பிராமண சாதியும், பூணூலும் காட்டப்படுகிறது. அதைக் காணும் போது அண்மைக்காலங்களில் பாலிவுட்டில் பிராமணக் கதைகள்…
9500 தகவல் தொடர்பு தலைவர்கள், 72000 வாட்சப் குழுக்கள் – பீகார் தேர்தலுக்கு எப்படி பாஜக ஆயத்தமாகிறது – ஷங்கர் அர்னிமேஷ் (தமிழில்; கி.ரா.சு.)

9500 தகவல் தொடர்பு தலைவர்கள், 72000 வாட்சப் குழுக்கள் – பீகார் தேர்தலுக்கு எப்படி பாஜக ஆயத்தமாகிறது – ஷங்கர் அர்னிமேஷ் (தமிழில்; கி.ரா.சு.)

  பீகாரில் ஐ.டி. தலைவர்கள்தான் தேர்தல் பிரச்சாரத்தின் உண்மையான போராளிகள்.  வாட்சப் குழுக்கள் வாக்காளர்களுக்குக் கட்சியின் செய்திகளையும், முன்முயற்சிகளையும் கொண்டு செல்லும். ஷங்கர் அர்னிமேஷ் ஜுலை 1, 2020 புதுதில்லி: பல மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இணையவழி பேரணிகளை நடத்திய பிறகு…
கோரோனா வைரஸ் தொற்றுக் காலத்திலும் வெறுப்பை உமிழ்தல் – சியா உஸ் சலாம் (தமிழில்: ச.வீரமணி) 

கோரோனா வைரஸ் தொற்றுக் காலத்திலும் வெறுப்பை உமிழ்தல் – சியா உஸ் சலாம் (தமிழில்: ச.வீரமணி) 

  (நாடு முழுதும் கோரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கக்கூடிய காலத்திலும், ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவுடன் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன.) 2014க்குப் பின்னர் ஒரு முஸ்லீமாக இருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. நாட்டின் நடவடிக்கைகளை மிகவும் இலேசா…
குழந்தைகளை வளர்த்தெடுக்க கிராமம்தான் தேவை – கணினித் திரைகள் அல்ல – ஜெயந்த் சின்ஹா எம்.பி (தமிழில் தா.சந்திரகுரு)

குழந்தைகளை வளர்த்தெடுக்க கிராமம்தான் தேவை – கணினித் திரைகள் அல்ல – ஜெயந்த் சின்ஹா எம்.பி (தமிழில் தா.சந்திரகுரு)

  குழந்தையை வளர்த்தெடுப்பதற்கு, கிராமம்தான் தேவை. குழந்தையின் வளர்ச்சிக்கு பலருடன் அணுகல், கற்றல் அணுகுமுறைகள் மற்றும் விருப்பங்கள் தேவைப்படுவதால், அவர்களுக்கான முக்கியமான கல்வியை இணையவழிக் கற்றல் முறையிடம் ஒருபோதும் ஒப்படைத்து விடக் கூடாது. 180 நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக…