வில்லியம் மார்டினின் அசாதாரணத்தின் வேர் கவிதை – தமிழில்: இரமணன்

அசாதாரண வாழ்வுக்கு அருமைக் குழந்தைகளை அறிவுறுத்தாதீர். அம்முயற்சிகள் அற்புதமாய் தோன்றலாம். ஆயின் அது முட்டாள்தன முயற்சியே. மாற்றாக சாதாரண வாழ்வின் அற்புதங்களும் வியப்புகளும் கண்டடைய அவர்க்கு உதவிடுவீர்.…

Read More