Posted inCinema
பனிமலையின் மேய்ப்பள் (The Shepherdess of the Glaciers) ஆவணப்படம் – இரா.இரமணன்
இமயமலையின் லடாக் பகுதியில் கியா (gya) எனும் கிராமத்தில் ஆடு மேய்க்கும் செரிங் டோர்ஜை (Tsering Dorjai)யின் வாழ்க்கையை விளக்கும் ஆவணப்படம். அவரது சகோதரரான ஸ்டான்சின் டோர்ஜூம் (Stanzin Dorjai) கிறிஸ்டியன் மோர்டலே (Christiane Mordelet)வும் இணைந்து தயாரித்துள்ளனர். அந்த கிராமத்தில்…