கவிதை: புலம்பெயர் வறுமையின் பாடல் – ப. வித்யாஸ்ரீ

கவிதை: புலம்பெயர் வறுமையின் பாடல் – ப. வித்யாஸ்ரீ

புலம்பெயர் வறுமையின் பாடல் ********************************************* ஊரடங்கின்  பரிசாக பல நாள் பட்டினி கண்ணீர்....  இலவச  இணைப்பு,   தொண்டை  வத்தி  போச்சி உடல்  மெலிஞ்சி  எலும்பாச்சி தேச வரைபடம் போல தானா  வயிறு  ஒட்டி  சுருங்கிப்  போச்சு.   நதி  நீரக்…