Posted inPoetry
புயற்பறவை – கவிதை
புயற்பறவை - கவிதை - மக்சீம் கார்க்கி தமிழில் : ஆர்.ரமணன் வெள்ளியெனத் துள்ளும் கடலின் வெகு உயரத்தில் காற்றின் சீறும் வேகங்கள் சேர்த்திடும் புயல் மேகங்கள். கடலுக்கும் மேகத்திற்கும் இடையில் கருத்த மின்னல் கீற்றென கர்வத்துடன் பறக்கும்…