கவிதை: உழவனின் கண்ணீர் – ஜான் பாத்திமா ராஜ்

யாருடைய கனவுகளுக்கோ உழவனின் கண்ணீரைக் குழைத்தா வர்ணம் பூசுவீர்கள்? நிலத்தை மட்டுமே கீறத் தெரிந்தவர்களிடமா அவர்கள் நெஞ்சைப்பிளந்து விஷம் விதைக்கிறீர்கள்? விதைகளை வெந்நீரில் மூழ்கவைத்தா விதையிடச் சொல்கிறீர்கள்?…

Read More