பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை – இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை – பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு

கடந்த வாரம் மகாராஷ்டிராவில் நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள தலோட் என்ற சிறிய நகரத்திலுள்ள உள்ளூர்க் கடையில் திடீரென்று மக்களால் தங்களுக்குத் தேவையான கோல்கேட் பற்பசையை வாங்க முடியாமல்…

Read More