Posted inBook Review
எம் ஆர் முத்துசாமி எழுதிய “தீண்டாமைக்கு எதிரான தீப்பந்தங்கள் 2” – நூலறிமுகம்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தீண்டாமை ஒரு பாவச் செயல் தீண்டாமை மன்னிக்க முடியாதது என்று அன்றிலிருந்து இன்று வரை பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டும் மாணவர்களுக்கு வாசிக்கப் பழக்கியும் இன்னும் தீராத கொடுமையாய் மண்ணில் மனிதர்களுக்கு இடர்களை விளைவிக்கும் தீண்டாமைக்கு…