Posted inBook Review
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் – நூல் அறிமுகம்
குற்றவாளிக்குத் தண்டனைதரும் அரசு ஆணவக் காப்பகம் - தேனிசீருடையான் தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு வித்தியாசமான நூல். வரலாற்றை அடிநாதமாகக் கொண்ட இலக்கிய மகத்துவம். வரலாறு என்றால் சிறைத்துறையின் நவீன வரலாறு. சிறையில் இருக்கும் கைதிகளும் அவர்களை ஆட்சி செய்யும்…