தென்னவன் வெற்றிச்செல்வன் தொகுத்த ‘வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் நூற்றாண்டுச் சித்திரம்’ புத்தகம் | Thennavan Vetriselvan's Vadacheri Aiyyamperumal Subramaniyam Nootrandu Chithiram Tamil Book Review | முனைவர் பா.ஜம்புலிங்கம் | www.bookday.in

தென்னவன் வெற்றிச்செல்வன் தொகுத்த “வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் நூற்றாண்டுச் சித்திரம்” – நூல் அறிமுகம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களைப் பற்றி தென்னவன் வெற்றிச்செல்வன் தொகுத்துள்ள “வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் நூற்றாண்டு சித்திரம்” என்னும் நூல் வ.அய்.சு.வின் பன்முகத்தன்மையை வாசகர்களுக்குத் தருகிறது. அண்மையில் அவருடைய நூற்றாண்டின்போது (18.2.1926-29.6.2009) அவரைப் பற்றி பல கட்டுரைகளும்,…