“கந்தர்வன்  கதைகள்”  “தெரியாமலே…!” – சிறுகதை நயவுரை | 	உஷாதீபன்

“கந்தர்வன்  கதைகள்”  “தெரியாமலே…!” – சிறுகதை நயவுரை | உஷாதீபன்

தானே அது நின்று போகும் வகையிலான அனுபவ ரீதியிலான எழுத்து வகைமை இவருக்குக் கைவரப்பெற்றது. இதற்கு மேல் ஒரு வரி, ஒரு வார்த்தை  ஆகாது என்று…கம்பீரமாய்த் தலை நிமிரும் முடிவுகள். வாசகன் எண்ணிப் பார்க்காத வழிமுறைகளில் சிந்தித்து, எளிமையான, யதார்த்தமான அறிந்த…