அனல் தழுவிய காலம் கவிதை – சந்துரு.ஆர். சி

எங்கள் சிறகுகளின் மேல் வலுவேற்றுவதாய்ச் சொல்லி நுகர்ந்தறியா சில திரவியங்களை வலிந்து பூசினார்கள். சந்தேகத்தின் கண்கொண்டு நாங்களதை மறுதலித்தபோது பசித்திருந்த எங்களின் இரைப்பைகள் அறுசுவை கனவுகளால் பூட்டபட்டன.…

Read More