Posted inBook Review
நூல் அறிமுகம்: பள்ளிக்கு வெளியே.. – டாக்டர் இடங்கர் பாவலன்
குழந்தைகளுக்கு பள்ளியில் வகுப்பறைகள் இருப்பது சரிதான். ஆனால் ஏன் இப்போதெல்லாம் வீடுகளெல்லாம் வகுப்பறைகளாகவும், பெற்றோர்கள் ஆசிரியர்களாகவும் உருமாறிக் கொண்டிருக்கின்றன? இன்றைய காலம் ஒரு குழந்தைக்கு இரண்டு வகுப்பறைகளை தந்திருக்கிறது ஒன்று பள்ளியில், இன்னொன்று வீட்டில்.. தெருக்களே பள்ளிக்கூடம் என்கிற ராகுல் அல்வாரிஸ்…
