Posted inBook Review
ஏற்காடு இளங்கோ எழுதிய “தேசிய பசுமைப் படை (National Green Corps)” – நூல் அறிமுகம்
தேசிய பசுமைப் படை (National Green Corps) : மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் பசுமை, இயற்கை கொடுத்த ஆகச்சிறந்த கொடை என்றால் மிகையாகாது. பசுமையான சூழல் நிலவும் போது, மனம் எனும் இயந்திரம் பஞ்சு மெத்தை போல இலேசாகி விடுகிறது.…
