Posted inBook Review
சி.முருகன் ஐ.ஏ.எஸ் எழுதிய “தே” நாவல் – நூல் அறிமுகம்
“தே” நாவல் – “கரிசல் பூமியின் கிராமிய வாழ்க்கையை துல்லியமாக பதிவு செய்த நாவல்” “தே” நாவல், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான சி. முருகன் அவர்களின் மிக முக்கியமான படைப்பாகும். உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், தனது வேர்களைத் தேடிச்…
