ஜூலை 25 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- தியரி பிலிப்போனட் – முனைவர் பு. அன்பழகன்

ஜூலை 25 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- தியரி பிலிப்போனட் – முனைவர் பு. அன்பழகன்

தியரி பிலிப்போனட் (Thierry Philipponnat) ஜூலை 25, 1961இல் பிரான்சில் பிறந்த நிதி மற்றும் பொருளாதாரக் கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையிலான தொடர்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞர் ஆவார். அவர் 1985ஆம் ஆண்டு நிதித்துறையில் தனது கல்விசார் பணியினைத்…