Posted inBook Review
ச.தில்லைநாயகம் எழுதிய “அ.முத்துலிங்கத்தின் சிறுகதை சிற்பங்கள்” – நூல் அறிமுகம்
‘அ.முத்துலிங்கத்தின் சிறுகதை சிற்பங்கள்’; ச.தில்லைநாயகத்தின் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. - பெ.விஜயகுமார். அ.முத்துலிங்கம் தமிழ் இலக்கியத்துக்கு அளித்துவரும் கொடை அளப்பரியது. இலங்கையின் கொக்குவில் கிராமத்தில் பிறந்து கனடாவில் வாழ்பவர். உலக வங்கியிலும், ஐ.நா. சபையிலும் பணியாற்றி உலகளாவிய அனுபவங்கள் பெற்றவர். கடந்த…

