Posted inPoetry
கவிதை: கை பேசியும் காதலும் – தங்கேஸ்
இந்தக் கைபேசியை பிடித்திருக்கும்போது ஜிஎஸ்டியைப் போல் எகிறிக்கொண்டிருக்கிறது என் பதற்றம் ஆனால் இன்னும் நீ அழைத்த பாடில்லை தொடு திரையை தொடுவதற்கும் முன்பே விரல்களை நிறுத்தி விடுகிறது இந்த மனது இந்த நாட்டில் எல்லாமே அரசியலாகப் போய்விட்டது ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும்…