Posted inBook Review videos
படித்துப் பாருங்கள்: ஜி. ஆர். இந்துகோபனின் *திருடன் மணியன்பிள்ளை* நூல் குறித்து – எழுத்தாளர் சம்பு
#ThirudanManiyanpillai #BookReview #Maniyanpillai செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான…