சிறுகதை: திருப்பம் – ப. சிவகாமி

சிறுகதை: திருப்பம் – ப. சிவகாமி

                       ரகுவின் மகள் கலையரசியின் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு வந்திருந்த அத்தனை பேருமே பிரமித்துத்தான் போனார்கள். விழா பிரம்மாண்டமாக நடந்துகொண்டிருந்தது. அலங்கார வளைவு, அணிவகுப்பு, மக்கள் கூட்டம் என மண்டபமே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சராசரி குடும்பத்தின் நான்குக் கல்யாணச் செலவை ஒரு நிச்சயதார்த்தத்திற்கே …