Posted inArticle
குமரி முனையை அலங்கரிக்கும் திருவள்ளுவர்
குமரி முனையை அலங்கரிக்கும் திருவள்ளுவர் அன்றைய தினம்,உலகமே ஈராயிரமாவது ஆண்டை(2000) இன்முகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தது. குமரிமுனையிலோ, ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த தமிழர் பண்பாட்டின் ஆகச்சிறந்த வடிவமாம், வள்ளுவப் பெருந்தகைக்கு 133 அடி உயரத்தில் நிறுவப்பட்டிருந்த கற்சிலையை, அப்போதைய தமிழக முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி…