எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 11 (Enakku Cinema Konjam Pidikkum) - கடவுள்களே இப்படித்தானா? - புராணக்கதைகளை கொண்ட தமிழ் திரைப்படம்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 11 : கடவுள்களே இப்படித்தானா?

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 11 கடவுள்களே இப்படித்தானா? சமீப காலங்களில் இந்த மண்ணில் உள்ள எம்மதத்தவரும் தத்தம் மதக்கடவுளரை நேரில் கண்டு உரையாடியதாகக் கூறுவதில்லை, கேட்டதுமில்லை. இதில் விதிவிலக்காக ஒரு வேளை டி.ஜி.எஸ் தினகரன் இருந்திருக்கக்கூடும். எப்படியிருப்பினும் கற்பனையில்…