Posted inStory
சிறுகதை: இது கதை அல்ல – யாழினி ஆறுமுகம்
அப்போது பனிரெண்டாம் ரெண்டாம் வகுப்பு முடித்து ரிசல்ட்டுக்காக காத்திருந்த காலம். கமலின் தீவிர ரசிகன் நான். அப்போதெல்லாம் எங்கள் வீட்டின் வரவேற்பரையின் முகப்பில் வண்ணவண்ண கமலின் படங்களை ஒட்டவைத்திருப்பேன். எவர் க்ரீன் படமான சகலகலா வல்லவனில் ஜிகினா டிரஸ்ஸில் பைக்கின் மீது…