கவிஞர் தியாக. இனியவன் எழுதிய "என் உயிரினும் மேலான" புத்தகம் ஓர் அறிமுகம் | En Uyirinum Melaana Book Review | www.bookday.in

கவிஞர் தியாக. இனியவன் எழுதிய “என் உயிரினும் மேலான” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

"என் உயிரினும் மேலான" - நூல் அறிமுகம் கலைஞர் எனும் அறிவாளுமை நம் தமிழ் மண்ணில் தோன்றியது இயற்கையும், வரலாறும் நமக்களித்த மாபெரும் கொடை ஆகும். கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பற்றி கவிபாட கவியரசர்கள் என்று தனியே எதற்கு, கழகத்…