கவிஞர் தியாரூ எழுதிய “கைகளுக்குள் வைகறை வானம்” புத்தகம் | Thiyaru's Kaigalukkul Vaigarai Vaanam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

கவிஞர் தியாரூ எழுதிய “கைகளுக்குள் வைகறை வானம்” – நூல் அறிமுகம்

மூச்சுக்காற்றை போன்று தமிழை உட்பிடித்து அதை கவிமலர்களாக பிரசவிக்கும் கவிஞர் தியாரூவின் படைப்புலகத்தில், மலர்ந்த மற்றுமோர் மொட்டு தான் *கைகளுக்குள் வைகறை வானம்*.. 🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭 கவிஞர் தியாரூ, தனது தனித்துவமான நடையாலும், ஆழமான கருத்துக்களாலும் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு…