Posted inArticle
இடதுசாரி உணர்வு தேவை -தொடூர் மடபுசி கிருஷ்ணா (தமிழில்: கி.ரமேஷ்)
ஒரு இசைக்கலைஞர், எழுத்தாளர், ஒரு கலாச்சார வரலாற்று ஆசிரியரான தொடூர் மடபுசி கிருஷ்ணா பல பரிமாணங்களை உடையவர். இந்திய அறிவுலக வட்டத்தில் ஒரு முக்கியப் பங்காளரான அந்த கர்னாடக சங்கீதப் பாடகர் தேச வளர்ச்சியில் கலை மற்றும் கலைஞர்களின் பங்கு…